By Vaitheeswaran.B
நெய்தல் என்றொரு நிலமுண்டு..!
அங்கே அன்றில் என்ற பறவை இனமுண்டு..!
அது வாழும் நாள் வரை தன் துணையோடு..!
துணை இல்லையெனில் மனம் நொந்தே மறையுமாம்..!
இதுவே அதன் தனி சிறப்பென்று..!
மனிதனே நீ மனதில் கொள் மறையென்று..!
கீல் மிசை ஒடும் நீரோடு..
துள்ளி திமிரும் அழகு மீனோடு..!
மாண்டு பதிலா உயிரோடு..!
மனம் கொஞ்சி கவரும் துணையோடு..!
By Vaitheeswaran.B
Comments