By Vaitheeswaran.B
உள்ளிருக்கும் உறுப்பு அது
உள்ளம் எனும் கோவில் அது
அதன் இயக்கம் இரத்த துடிப்பு
உடலெங்கும் ஓடும் இரத்த நாளம் இது
உள் செல்லும் இரத்தமோ சிவப்பு
கவசம் போல் காக்கும் மார்பு
மனம் உறுதி கொடுக்கும் தெம்பு
உன் உயிர் வாழும் வரை துடிக்கும் துடிப்பு
அதன் ஆரோக்கியம் மேம்பட நீ உண்ணாதே உப்பு
உடல் பயிற்சி கொள் நாள் வேலைக்கு நான்கு
அதில் என்றென்றும் கூடவே கூடாது வீம்பு
உன் இருதயம் பலம் பெற உடற்பயிற்சியை விரும்பு
உண்ணும் உணவே உயிர் காக்கும் மருந்து
எனவே நீ கொள்ளாதே மனத்தளர்வு
ஒளுங்கோடு வாழும் அனைவரும் வாழலாம் பல்லாண்டு !
By Vaitheeswaran.B
Comments