By Srinivasan M
செதுக்கிய சிற்பங்களும் சினுங்கினவே அந்த மலர்விழி அவளது கண்விழி பார்த்துகர்ஜித்த கருமேகங்களும் கரைந்தனவேஅந்த மயில்விழி அவளது கருவிழி பார்த்துமயில்விழியோ அல்லது மான்விழியோஎத்தனை எத்தனை பெயர் இருப்பின்என்னவள் அவளின் சற்றே பார்கும் விழியலகில்....செத்தேபோனேன்.. எந்தன் கயல்விழியே!..
By Srinivasan M
Opmerkingen